அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். லிபியா நாட்டின் மேற்கு பகுதியில் சப்ரதா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் அருகே கடலில் சென்று கொண்டிருந்த மரப்படகு ஒன்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இந்த படகில் உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த லிபியா கடலோர காவல்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு […]
