தடுப்பணையில் கட்டிட தொழிலாளி மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்குட்டம் பகுதியில் அணை அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 19 – ஆம் தேதியன்று கட்டிட தொழிலாளியான முத்து என்பவர் அணையில் குளிக்க சென்றுள்ளார். அதன் பின்னர் முத்து குளித்து விட்டு வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் முத்துவின் இருசக்கர வாகனத்தை பார்த்த பொதுமக்கள் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
