கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கினர். உயிருக்கு ஆபத்தான நிலையில், 7 பேரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கோவில் திருவிழாவிற்கு சென்ற டிரைவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் ராஜா (35) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கண்மணி என்ற மனைவி உள்ளார். ராஜா கதிரறுக்கும் வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருவிழாவையொட்டி இடையவலசை கிராமத்திற்கு கணவன்-மனைவி இருவரும் விருந்துக்கு சென்றுள்ளனர். அப்போது மடத்தூரணி கண்மாயில் ராஜா, தனது உறவினர்கள் மற்றும் மைத்துனருடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு […]
சென்னை அருகேயுள்ள பொத்தேரியில் நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை வள்ளுவர் தெருவில் உள்ள காந்தி நகர் என்ற பகுதியில் 35 வயதுடைய ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். அவர் குரோம்பேட்டையில் இருக்கின்ற துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் இனிக்கின்ற தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள ஏரியில் தனது நண்பர்களுடன் குளித்துக் […]