இந்திய தடகள வீரரான நீரஜ் சோப்ரா என்பவர் 1997 ஆம் வருடம் டிசம்பர் 24ஆம் தேதி பிறந்துள்ளார். இவர் இந்திய ஈட்டியெறுதல் வீரரும் இந்திய தரைப்படையின் இளநிலை அதிகாரியும் ஆவர். 2016 ஆம் வருடம் 20 வயதிற்கு குறைவானோருக்கு உலக வாகையாளர் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் எறிந்து இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழாவில் சோப்ரா இந்தியாவிற்கான கொடியேற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவரது முதலாவது […]
