ஆராய்ச்சியினையும் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்கப்படுத்த மத்திய. மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியானது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும்,ஆராய்ச்சிகளையும் பொருத்தே மதிப்பிடப்படுகின்றது .ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்தினால் நம் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணமுடியும். தற்போது நாம் மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களுக்கு 90% சீனாவை நம்பியிருப்பதாக நீதிபதி கிருபாகரன் கவலை தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு நாட்டையே நம்பி இருப்பதால் தரம் குறைந்த மருந்துகள் விற்பனைக்கு வருவதாக நீதிபதி வேதனை அடைந்துள்ளார். மேலும் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கவும் […]
