ஸ்பெயினில் சிறுவன் போதையில் தன் தாயிடம் தவறாக நடந்து கொண்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் இருக்கும் கிரான் கனேரியா என்ற தீவில் லாஸ் பால்மாஸ் என்ற பகுதியில், வசிக்கும் 16 வயதுடைய சிறுவன், போதையில் தன்னை பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தன் மகன் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். எனவே காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். சிறுவர் நீதிமன்றத்தில் இந்த […]
