தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரம் பதிவு, திருமண பதிவு ஆகியவை பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருமண பத்திர பதிவு, அவர்களின் மத வழியின்படி திருமணங்கள் நடந்த ஆதாரத்தை காண்பிப்பதன் மூலம் திருமணம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தது. இந்நிலையில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மணமகளின் ஒருவர் இந்தியராகவும் மற்றவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தால் விண்ணப்பங்களை சார்பதிவாளர் நிராகரித்து வந்த நிலையில், அந்த திருமணத்தை நடத்தி வைக்கவும் அதை பதிவு […]
