எலான் மஸ்கின் திருநங்கை மகள் தனது பெயரை மாற்றிக் கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளார். உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் எலான் மஸ்க் ஒருவராவார். இவருக்கு 18 வயதுடைய மகன் உள்ளார். அவருடைய பெயர் சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க். இவரது பாலினம் ஆண் என்று பிறப்பின் அடிப்படையில் இருந்தாலும் சமீபத்தில் அவர் திருநங்கை மகளாக உள்ளார், இனி தான் தன்னுடைய தந்தையுடன் வசிக்கப்போவதில்லை மற்றும் அவருடன் தொடர்பில் இருக்க போவதில்லை என்பதை உறுதிசெய்ய தன்னுடைய பெயரை மாற்ற விரும்புவதாகவும் […]
