சிங்கப்பூரில் தனிமைப்படுத்தலில் இருந்த நபர் மூன்று முறை தப்பி சென்றதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். சிங்கப்பூருக்கு செல்லும் மக்கள் நாட்டின் பயணத்திற்கான விதியின்படி தனிமைப்படுத்தப்பட்ட அறையில் சுமார் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். இந்நிலையில் சிங்கப்பூரில் Ritz-carlton Millinia என்ற பகுதியில் 52 வயதுடைய பிரிட்டனைச் சேர்ந்த நபர் Nigel Skea என்பவர் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் ஹோட்டலில் இருந்து சுமார் மூன்று முறை தப்பி சென்றுள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தன் வருங்கால மனைவியை சந்திக்க […]
