Categories
இந்திய சினிமா சினிமா

காவி உடையில் கவர்ச்சி காட்டுவதா….? பதானுக்கு வலுக்கும் எதிர்ப்பு….. நடிகர் ஷாருக்கான், தீபிகா மீது கோர்ட்டில் வழக்கு….!!!!

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

கூகுள், பேஸ்புக் சமூகவலைதளங்கள் மீது …. வழக்கு தொடர்ந்து ரஷ்யா அதிரடி …!!!

சர்ச்சைகுரிய பதிவுகள்  நீக்கப்படாததால்  கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட  சமூகவலைதள நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டில் கூகுள் , ட்விட்டர் , பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கு கடந்த சில நாட்களாகவே  கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது . குறிப்பாக ரஷ்ய நாட்டின்  உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் சர்ச்சைகுரிய பதிவுகள்  நீக்கப்படாததால்  ரஷ்ய அரசு இந்த சமூக வலைதளங்களில் மீது  நீதிமன்றத்தில் 3  […]

Categories
உலக செய்திகள்

நேக்காக BMW காரை அபேஸ் செய்த நபர்.. நீதிமன்றத்தின் தீர்ப்பு.. விழி பிதுங்கி நிற்கும் விற்பனையாளர்..!!

கனடாவில் சுமார் 1,40,000 டாலர்கள் மதிப்பு கொண்ட BMW காரை தவணையில் வாங்கிய நபர் தலைமறைவானதால் விற்பனையாளர் விழிபிதுங்கி நிற்கிறார். கனடாவில் இருக்கும் ஒன்ராரியோ பகுதியில் 26 வயதுடைய Dong Li என்ற நபர் 15,000 டாலர்கள் முன்பணமாக கொடுத்து 1,40,000 டாலர்கள் மதிப்புடைய BMW காரை வாகன விற்பனையாளரிடம் தவணை முறையில் வாங்கியிருக்கிறார். அதன்பின்பு அவர் முதல் மாத தவணையை செலுத்தவில்லை. இதனால் விற்பனையாளர், அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் அவர் தவறான விவரங்கள் […]

Categories

Tech |