மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் நீதிமன்றத்த்தில் சரணடைந்த நிலையில் அவரை சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன்பாபு மற்றும் சமூகவியல் ஆசிரியர் ராமராஜன் ஆகியோர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் […]
