அவதூறு வழக்கில் கைதான நடிகை நீதிமன்றத்தில் ஆஜரானார். நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவர்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகை மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மீராமிதுன் மற்றும் ஷாம் அபிஷேக்கை கைது செய்தனர். அதன் பின் […]
