Categories
மாநில செய்திகள்

இனி இப்படித்தான்…. நீட் தேர்வு முறைகேடை தடுக்க புதிய பிளான்….. அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ….!!!

கேரள மாநிலத்தில் ரஷீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மருத்துவ படிப்பிற்கு சேரும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தவறுதலாக என்னுடைய பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. என்னிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதாக கூறி 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப் பட்டாலும், உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் […]

Categories

Tech |