2021 ஆம் நிதி ஆண்டில் அமெரிக்க ராணுவத்தில் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து சாதனை படைத்திருப்பதாக பென்டகன் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பாதுகாப்புத் துறையின் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பதிலளிப்பு அலுவலகம் 2021 செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி பணியாளர்கள் 866 பேர் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவாகி இருக்கிறது. இது கடந்த வருடம் 7813 ஆக இருந்தது ஆனால் ஒரு பகுதியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மட்டுமே அதிகாரிகளுக்கு கூறப்படுகின்றது. […]
