Categories
உலக செய்திகள்

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியை சந்தித்த கலிபோர்னியா கவர்னர்… வெளியான தகவல்…!!!

இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ரமணாவை கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் ஆளுநராக இருக்கும் எலெனி கவுனாலாகிஸ், சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் உள்ள இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான என்.வி ரமணாவை நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது அவருக்கு பரிசாக நீதிபதி ரமணா, மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை அளித்துள்ளார். அதற்கு முன்பாக, சான் பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க மக்கள் கூட்டமைப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“65 வயதில் ஓய்வு மிகக் குறைவு”…. தலைமை நீதிபதி என். வி. ரமணா கருத்து….!!!

நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுவது மிகக் குறைவான வயது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டு காலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி என். வி. ரமணா. இவர் வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். தற்போது இவருடைய 65 வயதில் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 65 வயதில் நீதிபதிகள் ஓய்வு பெறுவது தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். இது […]

Categories

Tech |