கோர விபத்தில் நீதிபதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் பகுதியை சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் 2 பேர் காரில் கான்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த கார் பாரா சௌகி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென நிலைத்தடுமாறி நின்று கொண்டிருந்த டிராக்டரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நீதிபதிகள் ரிஷி திவாரி, மத்தோரியா மற்றும் கார் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் நீதிபதி ரிஷி […]
