சந்தேகமடைந்து மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் ஏரி பகுதியில் கூலித் தொழிலாளியான தினேஷ் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ் குமாருக்கும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் வசிக்கும் உமாமகேஸ்வரி என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு திருமணமான ஒரே மாதத்தில் தினேஷ் குமார் தனது மனைவியான உமா மகேஸ்வரியின் மீது சந்தேகமடைந்தால் கணவன், மனைவிக்கு […]
