எகிப்து நாட்டில் நீதிபதியாக அய்மான் ஹகாக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷாய்மா கமால். இவர் டி.வி. பிரபலம் ஆவார். அதனை தொடர்ந்து அய்மான் ஹகாக் தன் மனைவியை காரில் அழைத்துச்சென்று கெய்ரோவில் ஒரு வணிக வளாகத்தில் கொண்டு போய் விட்டேன். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் விசாரணையின் போது, தன்னைப்பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியபோதுதான் அனைத்து உண்மைகளும் வெளிவந்தது. அதாவது, மனைவியை நைசாக […]
