பெண்ணை மானபங்கம் படுத்திய வழக்கில் கிராம பெண்களின் துணிகளை துவைக்குமாறு வாலிபருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதிக்கு நீதிமன்றப் பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் மதுபாணி மாவட்டத்தை சேர்ந்தவர் லாலன் குமார் 20 வயதான இந்த வாலிபர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணை மானபங்கம் படுத்தியதாக அவர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி வாலிபர் தொடர்ந்த வழக்கை சஞ்சர்ப்பூர் கூடுதல் […]
