சாலை விரிவாக்க பணிகளை நீதிபதிகள் ஆய்வு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்தப் பாதைகள் மிகவும் குறுகி காணப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து சாலைகள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் […]
