தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை தொடர்பாக வழக்கு விசாரணையின் போது விசாரணையின் போது மனுதாரரான பெண்னிடம் வழக்கறிஞர் ஒருவர் முறை தவறி பண்பாடற்ற முறையில் கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருக்கக்கூடிய நீதிபதி தர்மபுரி மாவட்டத்தின் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் எழுப்பிய பண்பற்ற கேள்விக்காக மனுதாரர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கின்றார். வழக்கினுடைய பின்னணி: பாகப்பிரிவினை வழக்கு […]
