எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லை காவல்படை, தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றை உள்ளடக்கியது தான் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய ஆயுத காவல் படை ஆகும் . இந்த படை வீரர்கள் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளிலும் […]
