பருத்தி மூட்டைகளுடன் பாபநாசத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குறைந்த விலையை வணிகர்கள் நிர்ணயம் செய்ததால் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் வணிகர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காலையில் ஏலம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாபநாசம் சுற்றுவட்டார விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரு நாட்களில் பருத்தி ஏலத்தில் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்க […]
