உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அழகு என்பது மிக முக்கியம். பெண்கள் அனைவரும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள். அவற்றில் முக அழகு என்பது முக்கிய இடம் பிடிக்கிறது. முகத்தில் கண்ணிமைகள் நல்ல கருமை நிறத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மஸ்காரா உள்ளிட்ட வண்ண பூச்சிகளை நவீனகால யுவதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மிக நீண்ட கண் இமைகளை வளர்த்து சீனாவை சேர்ந்த யு ஜியாங்சியா என்ற பெண் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவரது இமைகளின் மொத்த […]
