கொரோனா காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் நீட் தேர்வு எப்படி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாகவே மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கானஅட்மிட் கார்டு இன்று கொடுக்கப்படும் என்று தெரிவித்ததார்கள். ஊரடங்கு அமலில் இருப்பதால் […]
