சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் ஈஷா யோகா மையம் சார்பில் வழங்கப்பட்ட 4 லட்சம் N95 முககவசங்களை தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட இணை இயக்குனர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அதனை தொடர்ந்து செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப சட்டம் மற்றும் வாடகை தாய் சட்டம் குறித்து இணை இயக்குனர்களுக்கான கருத்தரங்கில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், ஈசா அமைப்பின் சார்பில் […]
