நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராக கோரி சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2018 நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் குமார் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெளிமாநிலத்தில் தேர்வு எழுதி […]
