தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கு கொள்வதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் 3-வது வாரத்தில் சனிக்கிழமையில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான வழிகாட்டு […]
