செப்டம்பர் மாதம் மாணவர்கள் எழுத இருக்கும் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்கு பேருந்து மற்றும் விடுதி இலவசமாக வழங்கப்படும் என ஒடிசா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல தடைகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன. ஆனால் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்கு எந்த ஒரு விலக்கும் தரமுடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சொன்னபடி […]
