தமிழகத்தில் கல்வித் தொலைக்காட்சியில் நீட் சார்ந்த பாடங்கள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம் வல்லுநர்கள் பாடமெடுக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. ஆண்டுதோறும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட பொதுத் தோ்வுகளும், போட்டித் தோ்வுகளும் கூட தற்போதைய சூழலில் நடத்த முடியாமல் உள்ளது . பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவடைந்த […]
