Categories
மாநில செய்திகள்

நீட் தேர்விற்கு ஆதரவாக நளினி வாதாடினாரா? இல்லையா..?? ஸ்டாலினிடம் முதலமைச்சர் ஆவேச கேள்வி…!!

நீட் தேர்வை விலக்க முடியாமல் தடுத்தது திமுக கூட்டணி தான் என முதலமைச்சர் சட்டசபையில் ஆவேசமாக கூறியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று  திமுக தலைவரான மு.க. ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது இது பற்றி பேசிய அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் 2010ம் ஆண்டுதான் நீட் தேர்வு என்பது கொண்டு வரப்பட்டதாகவும், இதை திமுக முழுமையாக ஆதரிக்க தான் செய்தது என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வை தடைசெய்”… என்று எழுதப்பட்ட முகக்கவசங்கள் அணிந்து… எம்பிக்கள் போராட்டம்…!!

நீட் தேர்வை எதிர்த்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு காரணமாக பல்வேறு தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் நீட் தேர்வு தொடர்பாக போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக, மக்களவையில் திமுக குற்றம்சாட்டிவிட்டு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “நீட் தேர்வை தடை […]

Categories
மாநில செய்திகள்

“நிவாரணம் அளிப்பது தற்கொலையை ஆதரிப்பது போல உள்ளது” – உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்யும் மாணவர்களுக்கு நிதி உதவி அளிப்பது தற்கொலையை ஆதரிப்பது போன்றது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நேற்று நடந்து முடிந்த நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் இந்த நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் […]

Categories

Tech |