தற்போது இளநிலை மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த ஆண்டு முதல் முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு ரத்து செய்ய ப்படும் என்றும் அதற்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் தேசிய மருத்துவ கமிஷனரின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், நெக்ஸ்ட் தேர்வு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்த […]
