நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவரின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2018ல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் பீகாரில் இந்தி மொழியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்தி தெரியாத மாணவர் பீகாரில் நீட்தேர்வு எழுதியதில் […]
