Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: தமிழில் இவ்வளவு பேர் தேர்வு எழுதினார்களா?…… ரிசல்ட்டில் இப்படியொரு ஷாக்…… வெளியான தகவல்…..!!!!

நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் ராஜஸ்தானி சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்புகளுடன் அகில இந்திய அளவில் முதலிடம் […]

Categories
மாநில செய்திகள்

வெளியான நீட் தேர்வு முடிவுகள்…… தமிழக மாணவர்களுக்கு ஆர்.என்.ரவி கூறிய சில மெசேஜ்கள்…..!!!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன் படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியாகியது. இதில் 17.78 லட்சம் மாணவனைகள் எழுதிய நிலையில் 9.3 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வு வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள்…. கடும் மன உளைச்சலில் 564 பேர்…. மாணவ-மாணவிகளுக்கு தொடர் மனநல ஆலோசனை…. அமைச்சர் தகவல்…!!!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 497 பகுதிகளில் அமைக்கப்பட்ட 3570 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளுக்காக பலரும் காத்திருந்த நிலையில் இன்று நீட் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீட் […]

Categories
தேசிய செய்திகள்

நாடே எதிர்பார்ப்பில்…. இன்று(செப்..7) பகல் 12 மணிக்கு….. வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்……!!!!

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு கடந்த மாதம் 17ல் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.  18 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று  செப்டம்பர் மாதம் 7ம் தேதி பகல் 12 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வுகள் முகமை தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. நாளை(செப்..7) வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்….. வெளியான அறிவிப்பு……!!!!!

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு கடந்த மாதம் 17ல் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.  18 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி பகல் 12 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வுகள் முகமை தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு…. இன்று பிற்பகல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!!

நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி இன்று மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் இன்று பிற்பகலில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அக்டோபர் பதினொன்று அல்லது அக்டோபர் 12 ஆம் தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனால் நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்தது ..!!

மருத்துவப்படிப்பு கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க நேற்றோடு கால அவகாசம் நிறைவடைந்தது. கடந்த மாதத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணியுடன் இந்த விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை 39,000 மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ள தங்களது […]

Categories

Tech |