நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய ஏஜென்ட் தேனி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த டாக்டர் வெங்கடேசன் என்பவரின் மகன் உதித் சூர்யா தேனியில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருந்தார். இந்த வழக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் நீட் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் என 10 மாணவ மாணவிகளை போலீசார் அவர்கள் பெற்றோர்களுடன் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் அனைவரும் நீட் […]
