மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஜூலை 1ஆம் தேதி வரை […]
