1 முதல் பிஹெச்டி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்று முதல்பி.எச்.டி படிப்பு வரை தொழில் கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் […]
