வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். வருமான வரி தாக்கல் செய்வதில் காலதாமதம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி, கடந்த ஆண்டுகளில் நடந்தது போல் இந்த ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்ஃபோசிஸ் உருவாக்கிய இ-ஃபைலிங் போர்டல் இன்னும் சில தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்து வருவதாகவும், […]
