கடந்த 2019 ஆம் ஆண்டு சீன நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது இன்றளவும் உலகை விட்டு பொழியாமல் இன்னும் மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றது. இருப்பினும் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இந்நிலையில் பொது சுகாதார நிறுவனம் இந்த நோய் தொற்று இன்னும் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாகவே நீடிக்கிறது என அறிவித்துள்ளது . அதாவது இது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை என்பதாகும். இது குறித்து […]
