வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணத்தினால் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை அதன் இயல்பான நிலையில் இருந்து தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக பரவலாக மழை மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் […]
