Categories
உலக செய்திகள்

நீச்சல் குளத்திற்குள் தலைகீழாக செல்லும் பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

நீச்சல் குளத்திற்குள் அழகி ஒருவர் தலைகீழாக நடந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நீச்சலில் நான்கு தடவை உலக சாம்பியன் பட்டம் வென்ற கிறிஸ்டினா மகுஷென்கோ என்ற அழகி அதிக உயரம் கொண்ட ஹை ஹீல்ஸ் செருப்புடன் நீச்சல் குளத்தில் தலைகீழாக நடந்து சென்று சாதனை படைத்திருக்கிறார். https://www.instagram.com/reel/CgR9S4vIDuZ/?utm_source=ig_embed&ig_rid=33621582-6a17-4335-9506-40d500f2f976 அந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவர், சுமார் 360 டிகிரி சுழன்று கொண்டு நடந்த அந்த வீடியோ இணையத்தளத்தில் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த தாய்…. 10 வயது சிறுவனின் துரித செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

அமெரிக்க நாட்டின் ஓக்லஹோமாவிலுள்ள ஒரு வீட்டில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், நீரில் தத்தளித்துக் கொண்டுள்ளார். தாய் குளித்து கொண்டிருந்த நிலையில் நீரை வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டதால் உடனே கீழே நின்ற 10 வயது மகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் மறுகணமே படியேறி தாயை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்பின் உடனே நீரில் குதித்த சிறுவன் தன் தாயாரை பிடித்தபடி படிக்கட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

WOW: நீச்சல் குளத்தில் செஸ் போட்டி…. விளையாடி அசத்திய மாணவர்கள்…..!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுதும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்ற சில நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் மிதக்கும் விதமாக செஸ் போர்டுகள் வைக்கப்பட்டது. அதாவது 16 குழுக்கள் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காதல்ல விழுறதா…. மணமகளின் சேட்டை…. நீச்சல் குளத்தில் புதுமண தம்பதியினர்…!!!!!!!

நீச்சல் குளத்தின் மேல் அமைந்திருக்கும் மணமேடையில் புதுமணப் பெண் அவரது கணவனை விளையாட்டாக தள்ளிவிட அவர்  பெண்ணை பிடித்துக் கொள்ள இருவரும் நீச்சல் குளத்தில் விழுந்த காட்சி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படுகிறது. த கிரிம்சன் சர்க்கிள் எனும் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் விளையாட்டாக நடந்த இந்த நிகழ்ச்சியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறது. அழகான உள்ளங்கள் இரண்டு காதலில் விழுந்தன  என அதற்கு அடி குறிப்பையும் பதிவிட்டு இருக்கிறது.

Categories
உலக செய்திகள்

‘நீச்சல் குளம் வடிவமைப்பு’…. வருத்தத்தில் இருந்த வீரர்கள்…. உற்சாகத்தை ஏற்படுத்திய ஹாங்காங் அரசு….!!

ஸ்கூபா டைவிங் வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக நீச்சல் குளம் ஒன்றை ஹாங்காங் அரசு வடிவமைத்துள்ளது. ஹாங்காங்கில் உள்ள மக்கள் ஸ்கூபா டைவிங்கிற்காக தைவான் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக தைவான் அரசு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் மக்கள் ஹாங்காங்கிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஸ்கூபா டைவிங் வீரர்களை உற்சாகமூட்டும் வகையில் ஹாங்காங் அரசு 82 அடி நீள நீச்சல் குளத்தை வடிவமைத்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீச்சல் குளத்தில் செம ஜாலி…. குக் வித் கோமாளி நடுவர் தாமு போட்ட ஆட்டம்… வெளியான வீடியோ….!!!

குக் வித் கோமாளி நடுவர் செஃப் தாமு நீச்சல் குளத்தில் செம ஜாலியாக இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சேனலில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளம்.. மக்கள் பயன்படுத்த இன்றிலிருந்து திறப்பு..!!

துபாயில் அமைக்கப்பட்டிருக்கும் உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல்குளம் இன்றிலிருந்து மக்களுக்காக திறக்கப்பட்டிருக்கிறது. துபாயில் இருக்கும் நாத் அல் செபா என்ற பகுதிக்கு அருகில் டீப் டைவ் நிறுவனம் உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை அமைத்திருக்கிறது. இது மொத்தமாக 197 அடி ஆழமும் ஒரு கோடியே 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீரும் கொண்டுள்ளது. அதாவது ஏறக்குறைய 6 ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவை கொண்டிருக்கிறது. இதில் ஹைபர் பேரிக் என்ற பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

உலகில் இதுவே முதல்முறை..! சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ… குவியும் பாராட்டுகள்..!!

லண்டனில் உலகிலேயே முதன் முறையாக வெளிப்படையான மற்றும் மிதக்கும் நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்து மக்களால் பெரிதும் கவரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் கண்ணாடி போன்று நீச்சல் குளம் ஒன்று தென்மேற்கு பகுதியான நைன் எல்ம்ஸ் பகுதியில் இரு உயரமான கட்டிடங்களின் பத்தாவது தளங்களை சேர்த்து அந்தரத்தில் காற்றில் பறக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் “ஸ்கை பூக்” என்று கூறப்படும் இந்த நீச்சல் குளத்தில் கண்ணாடி போன்ற அமைப்புகள் பக்கவாட்டு […]

Categories
உலக செய்திகள்

நீச்சல் குளம் தோண்டிய தம்பதி.. 5 அடியில் கிடந்த எலும்புக்கூடுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி..!!

லாஸ் வேகாஸில் ஒரு தம்பதி, தங்கள் வீட்டின் பின்புறத்தில் நீச்சல் குளம் கட்ட குழிதோண்டியபோது சுமார் 6000 முதல் 14000 வருடங்கள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் மாநிலத்திலிருந்து மாட் பெர்கின்ஸ் என்ற பெண் அவரின் கணவருடன் நெவாடாவில் புதிதாக கட்டிய வீட்டில், குடியேறியுள்ளார். அப்போது வீட்டின் பின்பகுதியில் நீச்சல் குளம் கட்டுவதற்கு, கட்டுமான பணியாளர்களை வரவழைத்து குழி தோண்டியபோது, 5 அடியில் சில எலும்புக்கூடுகள் கிடந்துள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அரை மணி நேரம் சுற்றி வந்துருக்கு… தத்தளித்த பொமேரியனை காப்பாற்றிய மற்றொரு நாய்… வலை தளத்தை கலக்கும் வீடியோ…!!

நீச்சல்குளத்தில் விழுந்த பொமேரியன் நாயை மற்றொரு நாய் பல வித முயற்சிக்கு பின் கைப்பற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் பொமேரியன் நாய்  விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாய் நீச்சல் குளத்தில் தவறி விழுந்துவிட்டது. இதனையடுத்து அந்த பொமேரியன் நாய் நீண்ட நேரமாக முயற்சித்தும் அதனால் மேலே ஏற முடியவில்லை. இந்நிலையில் அதனை பார்த்த மற்றொரு நாய் ஒன்று தண்ணீரில் விழுந்த நாயை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நாய் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடுகளுடன்…. நீச்சல் குளங்களில் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு…!!

நீச்சல் குளங்களில் பயிற்சி பெற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், பார்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தற்போது கொரோனா சற்று குறையத் தொடங்கிய நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீச்சல் குளங்களில் பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டட்டுள்ளது. விளையாட்டு வீரர்களை அனுமதிக்கவும், பயிற்சி பெறவும் பல்வேறு […]

Categories

Tech |