நீச்சல் குளத்தில் மூழ்கி கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 80 வயது நிரம்பிய கணவன்-மனைவி விடுமுறையை முன்னிட்டு தெற்கு பிரான்சில் உள்ள ஹெரால்ட் சென்ற இடத்திற்கு சென்றுள்ளனர். இங்கு விடுமுறையை கொண்டாட செல்லும் போதெல்லாம் தம்பதியினர் தங்களுடைய நண்பர்களை அழைத்து வீட்டில் விருந்து வைப்பார்கள். அந்த வகையில் நேற்றும் தம்பதிகள் தங்களுடைய நண்பர்களை வீட்டிற்கு விருந்துக்காக அழைத்துள்ளனர். இந்நிலையில் விருந்துக்காக வீட்டிற்கு சென்ற நண்பர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட […]
