Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா… ரஃபேல் வாட்சுல இவ்ளோ விஷயம் இருக்கா… அதன் ஸ்பெஷல் என்ன..? பார்க்கலாம் வாங்க…!!!!!

புத்தகங்கள் தொடங்கி கை கடிகாரம், பேனா, பைக், கார், பெர்ஃப்யூம் வரை கூடுதல் சிறப்பம்சங்களுடன் குறைந்த எண்ணிக்கையில் தயாராகும் ‘ஐகானிக்’ பொருட்களை ஸ்பெஷல் எடிஷன் என கூறுகிறது சர்வதேச நிறுவனங்கள். அந்த பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கான signature product ஆக உலகளாவிய சந்தையில் முக்கிய நபர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களாக மாறிவிடுகிறது. அந்த வகையில் கியா போக்ஸ்வேகன், டொயோட்டா, பி.எம்.டபிள்யூ, போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘ஸ்பெஷல் எடிஷன்’ கார்கள் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது. இது […]

Categories
மாநில செய்திகள்

“73 வயது பாட்டி செய்த காரியம்”…. பாட்டிக்கு தில் அதிகம் தான் பா…. குவிந்து வரும் கமெண்ட்கள்…..!!!!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 73 வயதான பாட்டி பைடி பாலத்தில் டைவ் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அமைந்திருக்கும் ஹர்கி பைடி பாலத்தில் இருந்து 73 வயதில் மூதாட்டி ஒருவர் கங்கை நதியில் டைவ்  அடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அசோக் பசோயா என்னும் நபர் அவரது ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவில் ஹர்கி பைடி பாலத்தில் இருந்து கங்கை நதி நதியில் 73 […]

Categories
தேசிய செய்திகள்

அடடா! சாதனைக்கு வயது இல்லை…. நிரூபித்துக் காட்டிய 70 வயது மூதாட்டி….. என்ன செய்தார் தெரியுமா….?

70 வயது மூதாட்டி ஒருவர் அற்புதமான சாதனையை படைத்துள்ளார். கேரளா மாநிலத்தில் உள்ள விகே குன்னம் புரம் பகுதியில் ஆரிபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 70 வயது ஆகிறது. இவர் நீச்சல் மீது அதிக ஆர்வமுள்ளவர் என்பதால் முறையாக நீச்சல் பயின்றுள்ளார். இந்நிலையில் ஆரிபா தன்னுடைய 2 கைகளையும் கயிற்றால் கட்டிக்கொண்டு நீச்சலடித்துள்ளார். இவர் பெரியார் ஆற்றில் சுமார் 750 கிலோமீட்டர் தூரத்தை 45 நிமிடங்களில் நீச்சலடித்து கடந்தார். மேலும் மூதாட்டியுடன் இணைந்து ஒரு சிறுவனும், […]

Categories
விளையாட்டு

இந்திய நீச்சல் வீரர்களுக்கு…. “நிதி உதவி வழங்கும் விளையாட்டு அமைச்சகம்”…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க,  இந்திய நீச்சல் வீரர்களுக்கு  ஒலிம்பிக் பதக்க மேடை இலக்குத் திட்டம்,  வருடாந்திர பயிற்சி மற்றும் போட்டித் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்திய நீச்சல் வீரர்களான கெனிஷா குப்தா, சஜன் பிரகாஷ், மானா படேல் மற்றும் ஸ்ரீஹரி நடராஜ்  ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. சஜனுக்கு, ரூ.15.1 லட்சமும் , ஸ்ரீஹரி நடராஜ்-க்கு 22.02 லட்சமும் , மானா படேல் மற்றும் கெனிஷா குப்தாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

தண்ணீரில் நிகழும் உயிரிழப்புகள்…. இதன்மூலம் பிழைக்க…. பிரெஞ்சு நகரத்தின் புதிய திட்டம்….!!

அதிகளவில் தண்ணீரில் நிகழும் உயிரிழப்புகளுக்காக பிரெஞ்சு நகரம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரான்சில் தண்ணீரில் மூழ்கி உயிரிழத்தல் அதிக அளவில் நிகழ்கின்றது. இதனிடையில் மற்றொரு புறம் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியோர்  தண்ணீர் தொடர்பான பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்று தெரிகிறது. அதற்கு ஒரு காரணம் தனியார் நீச்சல் குளங்களில் சென்று அதை கற்றுக்கொள்ளும் அளவுக்கு வசதி இல்லை என்பதே ஆகும். இதனால் பிரான்சின் Marseille நகரவாசிகள் இந்த மக்களுக்காக ஒரு புதிய திட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

3 மாதங்களுக்கு முன் பிறந்த குட்டிகள்…. நீச்சல் குளத்தில் நீந்திய பென்குயின்…. அடுத்தடுத்து அளிக்கப்படும் பயிற்சிகள்….!!

அமெரிக்காவிலுள்ள நீர்வாழ் காட்சி சாலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக பிறந்த 4 பென்குயின் குட்டிகள் முதன்முறையாக நீச்சல் குளத்தில் நீந்துவதற்காக விடப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சிகாகோ என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள செட் நீர்வாழ் காட்சி சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக 4 பென்குயின் குட்டிகள் பிறந்துள்ளது. இந்த குட்டிகள் மக்களின் பார்வைக்காக மற்ற பென்குயின்களுடன் இதுவரை வைக்கப்படவில்லை. இருப்பினும் மற்ற பென்குயின்களுடன் இணைந்து மீன்களை சாப்பிடுவது போன்ற பயிற்சிகள் புதிதாக பிறந்த […]

Categories
உலக செய்திகள்

நீச்சலில் ஜிம்னாஸ்டிக்… புகழ் பெற்ற ரஷ்ய வீராங்கனை…!!!

நீருக்கடியில் இசைக்கு ஏற்றவாறு ஜிம்னாஸ்டிக் செய்யும் நீச்சல் வீராங்கனை. நாடுகளில் பலர் நீச்சலில் சாதனை படைத்துள்ளார்கள். அந்த வகையில் மியாமி யைச் சேர்ந்த கிறிஸ்டினா மகுஷென்கோ என்ற பெண் நீச்சல் வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார்.தற்போது அந்தப் பெண் சலனமற்ற நீருக்கடியில் வளைந்து நெளிந்து ஜிம்னாஸ்டிக் காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இதனை பலர் பார்த்து ரசித்து வருகின்றனர். அதேபோன்று இந்த ஆண்டு ஆரம்பத்தில்  நீருக்கடியில்மூன்வாக் செய்யும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. .

Categories
சினிமா தமிழ் சினிமா

ரியல் ஹீரோவான மாதவன் மகன்…. நீச்சல் போட்டியில்… இந்தியாவிற்காக விளையாடி வெண்கலம் பட்டம்… குவியும் பாராட்டு..!!

பிரபல நடிகரின் மகன் சர்வதேச நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அது யார் என்று இந்த தொகுப்பில் பார்ப்போம். 90 கிட்ஸ் களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் என்றால் அது மாதவன் தான். 2000 ஆண்டு  இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தின் மூலம் திரைப்படத்திற்கு அறிமுகமானவர். பின்னர் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மீண்டும் பிரபலமானார் . இந்நிலையில் நடிகர் மாதவனின் மகன் […]

Categories
உலக செய்திகள்

பல கிலோமீட்டர் தூரம் கைவிலங்கு அணிந்து நீச்சல்… கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கா வீரர்…!!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கை விலங்கு அணிந்து நெடுந்தூரம் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான பென்  காட்ஸ்மேன் என்பவர்  கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக ரொம்ப தூரம் நீந்தி உள்ளார். அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் கிங் ஜார்ஜ்  ஒய். எம் .சி.ஏவில் உள்ள குளத்தை 344 முறை அதாவது சுமார் 8.6 கிலோ மீட்டர் நீளத்தை கைவிலங்கு அணிந்து நீந்தி உள்ளார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீந்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆழ்கடலில் நிகழ்ந்த ஒரு ஜாலி திருமணம்” …. 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினியர்..!!

சென்னையில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. திருவண்ணாமலையை சேர்ந்தவர் மின்பொறியாளர் சின்னதுரை, அவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்வேதா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஊரே உயர்ந்து பார்க்கும்படி திருமணத்தை நடத்த வேண்டும் என்று கனவு உடனிருந்தனர். பொழுதுபோக்கிற்காக கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்த சின்னத்திரைக்கு கடலுக்கு அடியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று யோசனை வந்தது. […]

Categories
உலக செய்திகள்

கணவனை கவ்விப்பிடித்த 9 அடி நீள சுறா… துணிந்து கடலில் குதித்த கர்ப்பிணி மனைவி… பின் நடந்தது இதுதான்..!!

கர்ப்பிணி மனைவி சுறாவிடம் இருந்து தனது கணவனை பத்திரமாக மீட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் அட்லாண்டாவில் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பத்தினருடன் படகு ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடலில் நீந்த முடிவு செய்து ஆண்ட்ரூவும் உறவினர்கள் சிலரும் நீச்சல் உபகரணங்களுடன் கடலில் குதித்துள்ளனர். அச்சமயம் ஆண்ட்ரூ நீச்சல் அடித்துக் கொண்டிருந்த இடத்தில் ரத்த நிறத்தில் தண்ணீர் மாறியுள்ளது. அதோடு அங்கு சுறா மீனின் துடுப்பு போன்று தெரிவதையும் […]

Categories
உலக செய்திகள்

இப்படியா கத்துக்கொடுப்பீங்க… 8 மாத குழந்தை… தண்ணீருக்குள் தூக்கி எறிந்த பெண்… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்திற்குள் 8 மாத குழந்தையை தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளியான அந்த வீடியோவில் நீச்சல் பயிற்சியாளர் 8 மாத குழந்தையை தண்ணீருக்குள் எறிகிறார். அருகிலிருந்தவர்கள் பதற்றமின்றி உற்சாக குரல் எழுப்புகின்றனர். குழந்தை தண்ணீருக்குள் மூழ்கியதும் பயிற்சியாளர் தண்ணீருக்குள் இறங்குகிறார். ஆனால் அவர் குழந்தையை தூக்காமல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார். சில வினாடிகளுக்குப் பிறகு குழந்தை தானாக தண்ணீர் பரப்புக்கு மேல் வருகின்றது. […]

Categories

Tech |