ஓ பன்னீர்செல்வம் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கவேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் அதிமுக சட்ட விதிகளில் பன்னீர்செல்வமும், எடப்பாடியும் கொண்டுவந்த திருத்தங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தேர்தல் நடைபெற்றபோது திமுக உள்பட மற்ற கட்சிகளில் நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் […]
