Categories
இந்திய சினிமா சினிமா

“சினிமா என்பது வியாபாரம் கிடையாது”…. அது ஒரு மகத்தான கலை…. பிரபல ஹீரோ அதிரடி….!!!!!

ட்ரங்க் படத்தை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘விஜயானந்த்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் நிஹால் நடித்துள்ளார். கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் சங்கேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில், நடிகை வினயா பிரசாத், ஆனந்த் நாக், ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 9ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாக உள்ளது. […]

Categories

Tech |