சூர்யாவின் கண்கள் இயக்குனர் நிஷிகாந்துக்கு மிகவும் பிடிக்கும் என சங்கீதா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாலிவுட் இயக்குனரான நிஷிகாந்த் காமத் காலமானார். இவர் பெங்காலியில் வெளியாகி தேசிய விருது பெற்ற “டோம்பிவிலி பாஸ்ட்” என்ற படத்தை தமிழில் “எவனோ ஒருவன்” என்கின்ற பெயரில் மாதவனை வைத்து 2007ஆம் ஆண்டு ரீமேக் செய்தார். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் “பிதாமகன்” சங்கீதா. நஷி காந்தின் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்த சங்கீதா, அவர் தமிழில் சூர்யா விஜய் ஆகியோரை வைத்து […]
