பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிஷா டிவி ஷோவில் பங்கேற்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா . இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் . தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறனால் மக்களை மகிழ்வித்து வந்தார் . இவர் மாரி-2, ஆண்தேவதை ,கலகலப்பு-2, […]
