நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் ராணி நிவேதா ஆகிய இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளாக இருந்து வரும் சஞ்சனா கல்ராணி மற்றும் ராணி திவேதி இருவரும் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதற்கிடையில் நடிகைகள் இருவரும் போதை பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் […]
