Categories
சினிமா தமிழ் சினிமா

“மோட்டார் ஸ்போர்ட்ஸில் கலக்கும் நிவேதா பெத்துராஜ்”… அஜித்துக்கு பிறகு இவர்தான்…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக நிவேதா பெத்துராஜ் ரேஸ் கார் லெவல் 1 பயிற்சி முடித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தன்னுடைய முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து டிக்டிக்டிக், திமிர்பிடித்தவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் பார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: ” கார்களின் மீதான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்தாக சண்டைபோட்டு… ஓட்டலை மூட வைத்த பிரபல தமிழ் நடிகை…!!!

நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பெயரில் பெருங்குடி உணவகம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தமிழ் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு நாள் கூத்து, என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன்  போன்று படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சமீபத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு […]

Categories
சினிமா

இணையத்தை கலக்கும் நிவேதா பெத்துராஜ் நடனம்…. வைரலாகும் வீடியோ…!!!

நிவேதா பெத்துராஜ் நடமாடி உள்ள பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். இவர் நேற்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் WhattheUff என்ற பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். கு.கார்த்திக் எழுதிய இந்தப் பாடலுக்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்து ஹரிக நாராயணன் பாடியுள்ளார். மேலும் இந்த கான்செப்ட்டை வெங்கடேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பூமி நமக்கு ஓய்வெடுப்பதற்கு நேரம் கொடுத்திருக்கிறது”… நிவேதா பெத்துராஜ் அறிவுரை!

கோரோனா வைரஸில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் அறிவுரை வழங்கி தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருவதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல மத்திய அரசும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக  தமிழ் உட்பட அனைத்து மொழி திரைப்படப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு […]

Categories

Tech |