பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 1,625 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தற்போது பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ளநீர் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கி இருப்பதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்றம் மந்திரி கூறியுள்ளார். இந்த சூழலில் பாகிஸ்தானில் […]
